No Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு..

December 7, 2017 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் […]