திமுகவினரை கைது செய்தால் நானே கோவைக்கு வந்து போராட்டத்தில் குதிப்பேன்: ஸ்டாலின் எச்சரிக்கை

January 27, 2020 admin 0

அமைச்சர் வேலுமணியை எதிர்த்து விமர்சிப்பதற்காக, இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: […]