தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன.,8 ந் தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அறிவிப்பு..

January 2, 2019 admin 0

தமிழக சட்டப் பேரவை இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 8-ந் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் […]

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை அதிபர் இரங்கல்

August 7, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் மறைவுச்செய்தி என்னை ஆழ்ந்த துரத்தில் ஆழ்த்தியது என அவர் தெரிவித்தார். மேலும் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட […]

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு : காவேரி மருத்துவமனை அறிக்கை..

August 6, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக […]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி வருகை…

August 2, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ணன் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலன் பற்றி விசாரித்தார்.  

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது : ராகுல்

July 31, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் […]

திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு கமல் வருகை..

July 26, 2018 admin 0

உடல் நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார். துணை முதல்வர்,அமைச்சர்கள்,பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது […]

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது..

June 1, 2018 admin 0

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்,முத்தரசன்,ஜவகருல்லா பேராயர் […]

தென்னிந்திய நதிகளை இணைத்து விட்ட மறுநாளே நான் கண்மூடினாலும் கவலைப்படமாட்டோன் : நடிகர் ரஜினிகாந்த்..

May 9, 2018 admin 0

தென்னிந்திய நதிகளை இணைத்து விட்ட மறுநாளே நான் கண்மூடினாலும் கவலைப்படமாட்டோன் என காலா பட ஆடியோ வெளியீட்டின் போது நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பேசினார்.மேலும் அவர் திமுக தலைவர் கருணாநிதியின் குரலை மீண்டும் கேட்க […]

திமுக தலைவர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார்..

April 21, 2018 admin 0

தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஒரு மாதத்துக்கு பிறகு இன்று அழைத்து வரப்பட்டார். கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்றனர். கருணாநிதியின் வருகை, தி.மு.க தொண்டர்களிடம் […]

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி…

March 18, 2018 admin 0

அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி . அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து வந்தார்.இந்நிலையில் […]