திருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின

February 10, 2019 admin 0

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குற்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளார் திருத்தளத்தில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நாளை நடைபெறவுள்ளது. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி […]