திருப்பதியில் லட்டு விலையை இருமடங்காக உயர்த்த தேவஸ்தானம் முடிவு…

December 4, 2017 admin 0

தனியார் நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு, வடை உள்ளிட்டவற்றின் விலையை இருமடங்காக உயர்த்தி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக நாள்தோறும், சுமார் 3 லட்சம் லட்டுகள் […]