திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை..

May 3, 2019 admin 0

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாகம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து  திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து தென்பரங்குன்றம் வரை […]

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் : தேர்தல் ஆணையம்

April 9, 2019 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. […]

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது

March 28, 2019 admin 0

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி […]

இடைத்தேர்தலை அறிவிக்காதது ஜனநாயக விரோதம்: மு.க.ஸ்டாலின்

October 7, 2018 admin 0

5 மாநிலம் மற்றும் கர்நாடக இடைத்தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், தமிழக இடைத்தேர்தலை மட்டும் தள்ளி வைத்திருப்பது ஜனநாயக விரோதம் என திமுக தலைவர் மு.கஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் […]

திருவாரூர்,திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சற்று நேரத்தில் இடைத்தேர்தல் தேதி..

October 6, 2018 admin 0

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர்,திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி சற்று நேரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.