அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது : திவாகரன் …

April 24, 2018 admin 0

திராவிடமும், அண்ணாவின் பெயரும் இல்லாத அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது என்று சசிகலாவின் சகோதரா் திவாகரன் தொிவித்துள்ளாா். சசிகலாவின் சகோதரா் திவாகரன் மன்னாா்குடியில் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், […]

எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துள்ளார் திவாகரன்: வெற்றிவேல் குற்றச்சாட்டு…

April 23, 2018 admin 0

எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தி கட்சியை அழிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்பு வைத்துள்ளார் என திவாகரன் மீது டிடிவி தினகரன் அணி வெற்றிவேல் முகநூலில் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முகநூலில் அவரது பதிவு […]