தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: வைகோ பேட்டி

December 4, 2017 admin 0

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ […]