கேரளா நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை அளித்த தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.பி., க்கள்..

September 3, 2018 admin 0

கேரளா மாநில வெள்ள நிவாரண நிதிக்கு அறிவித்த படி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது 1 மாத ஊதியத்தை வழங்கினார்கள். கேரளாவில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பை சந்தித்தது. வெள்ளம், நிலச்சரிவில் […]

ஸ்டாலின் தலைமையில் `பொதுக்குழுக் கூட்டம்’ : தி.மு.க அறிவிப்பு

August 20, 2018 admin 0

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 28-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி […]

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு : ஸ்டாலின்..

July 19, 2018 admin 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் […]

தி.மு.க-விடுத்துள்ள முழுயடைப்பு போராட்டத்திற்கு ராமதாஸ் ஆதரவு

April 3, 2018 admin 0

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தி.மு.க சார்பில் பல வகையில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் வரும் 5-ம் தேதி தி.மு.க நடத்தவிருக்கும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸ் […]

தி.மு.க., மண்டல மாநாடு ஈரோட்டில் தொடங்கியது..

March 24, 2018 admin 0

ஈரோடு, பெருந்துறையில் இன்று(மார்ச் 24) தி.மு.க., மண்டல மாநாடு தொடங்கியது. பெருந்துறை அருகே, சரளை பகுதியில், தி.மு.க., சார்பில், இன்றும், நாளையும் மண்டல மாநாடு நடக்கிறது. செயல் தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடக்கும் […]

தி.மு.கவைத் தொடக்கிய நாளில் அண்ணா பேசியது என்ன?….

February 24, 2018 admin 0

தமிழக அரசியலைப் பொறுத்தவரை அண்ணாவின் சிறப்புரை தான் தமிழக அரசியலை புரட்டிப் போட்டது. இளைஞர் கூட்டத்தை தன் பக்கம் கவர்ந்திழுத்தது. அண்ணாவின் பேச்சுகள் இன்றைய இளையதலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம். திமுக தொடங்கிய தினத்தில் […]

பரபரப்புடன் வெளிவருகிறது ப. சிதம்பரத்தின் பணமதிப்பிழப்பு புத்தகம்..

November 5, 2017 admin 0

பணமதிப்பிழப்பு தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை பேசிய, வெளியிட்ட கருத்துகள் அனைத்தையும் தொகுத்து பொதுமக்களிடம் நூலாக விநியோகிக்க அவரது ஆதரவாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். வரும் நவம்பர் 8-ம் தேதி அன்று இதை வழங்க முடிவுசெய்துள்ளனர். ‘‘500, […]