ஃபெஞ்சல் புயல் நிவரண பணிகளுக்காக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி…

ஃபெஞ்சல் புயல் நிவரண பணிகளுக்காக தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதியிடம் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி .அண்மையில் ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களை புரட்டிப்போட்டது.…

Recent Posts