அமைச்சர்கள் 5பேர் மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம்: துரைமுருகன் பேட்டி…

February 19, 2021 admin 0

அமைச்சர்கள், 5பேர் ஒரு எம்.எல்.ஏ. மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் ஆளுநரிடம் ஊழல் புகார் பட்டியலை அளித்த பிறகு திமுக பொதுச்செயலாளர் […]

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு,இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

September 9, 2020 admin 0

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு,இரவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. திமுகவின் ஒவ்வொரு பொதுக்குழுவும் பிரமாண்ட முறையில் நடப்பது வழக்கம்.ஆனால், […]

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

March 16, 2020 admin 0

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுச் செயலாளருக்கு போட்டியிட இருப்பதால் திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் விலக விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக பொதுக்குழு 29-ம் தேதி […]

முதல்வர் பதவி விலக தயாரா? : துரைமுருகன் கேள்வி..

May 3, 2019 admin 0

திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் என் பதவியை […]

மத்திய மாநில அரசுகளின் புது சதி: துரைமுருகன் அதிர்ச்சித் தகவல்

April 7, 2019 admin 0

தங்கள் இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை எந்தப் பொருட்களையும் கைப்பற்ற முடியாத நிலையில் வேறு சில சதியில் ஈடுபட உள்ளனர் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட […]

வருமானவரித்துறை சோதனையால் எங்களுக்கு அனுதாப ஓட்டு கிடைக்கும் : துரைமுருகன்

April 3, 2019 admin 0

வருமான வரித்துறை சோதனையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், திமுகவுக்கு அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்றும் துரைமுருகன் கூறினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார். இந்த […]

கலைஞர் இரங்கல் தீர்மானம் : பேரவையில் கதறி அழுத துரைமுருகன்..

January 3, 2019 admin 0

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேசியபோது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கதறி அழுத சம்பவத்தால் சக உறுப்பினர்கள் கருணாநிதியின் நினைவலைகளில் முழ்கினர். சட்டசபையில் இன்று கருணாநிதி மறைவுக்கு கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் பேசிய […]

மேகதாது விவகாரத்தில் பேசினால் பிரச்சினை தீரும் என்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்…

December 18, 2018 admin 0

கர்நாடக மக்களும், தமிழக மக்களும் எதிரிகள் அல்ல. இரு மாநில மக்களும் சகோதர சகோதரிகளே. நான் ஏற்கனவே தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக அரசையும் கேட்டுக் கொண்டுள்ளேன். மேகதாதுவில் அணை […]

ஸ்டாலினைச் சந்தித்தார் வைகோ : துரைமுருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்

November 28, 2018 admin 0

திமுக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் […]

கஜா புயல் நிவாரணமாக திமுக சார்பில் ரூ.1கோடி: முதலமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார் துரைமுருகன்

November 21, 2018 admin 0

திமுக சார்பில் கஜாபுயல் நிவாரணப் பணிகளுக்கான நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து துரைமுருகன் வழங்கினார். சென்னை பசுமை வழிச்சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து காசோலையை வழங்கிய […]