அந்தமானில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது..

May 25, 2018 admin 0

அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று முதல் துவங்கியுள்ளது. […]