தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து..

November 16, 2017 admin 0

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “ஒரு பத்திரிகை எப்போதும் பயமின்றி பொது வாழ்வின் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டும்” என்கிறார் அண்ணல் காந்தி. ஒரு உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் […]