திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் உத்தரவு

January 7, 2019 admin 0

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, திமுக, அமமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து […]