அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை : தேர்தல் ஆணையம்..

March 27, 2024 admin 0

அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்திற்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

2024 மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு : தேர்தல் ஆணையம்….

March 15, 2024 admin 0

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுர்பீர் சிங் சாந்துவுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். 45 நிமிடங்கள் வரை நடந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக, எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என […]

“மின்னல் வேக நியமனமும் ராஜினாமா ஏற்பும்”:பாஜக கைப்பாவையாக தேர்தல் ஆணையம் மாறுகிறதா?..

March 11, 2024 admin 0

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர் பதவி விலகியுள்ளது பல்வேறு […]

வாக்காளர் அட்டை பதிவிற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை : உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்….

September 24, 2023 admin 0

18 வயதுக்கு மேற்பட்டோர் புதிய வாக்காளர் அட்டை பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை அதே போல ஆதார் இல்லாமல் வாக்காளர் அட்டை வழங்க முடியாது என்று அர்த்தம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் […]

அமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..

December 7, 2019 admin 0

டிடிவி.தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார். தேர்தல் ஆணையம் அமமுக பதிவு பெற்ற கட்சியாக அங்கிகரித்துள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் அமமுகவிற்கு […]

கேதார்நாத் செல்ல அனுமதி வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: பிரதமர் மோடி

May 19, 2019 admin 0

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது கேதார் நாத் கோவிலுக்கு போக அனுமதி வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்ததை அடுத்து நேற்று (18.05.2019), […]

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு…

May 16, 2019 admin 0

இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆணையத்தால் நியாயமான தேர்தலை நடத்த முடியாது எனவும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியின் பிரச்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் தேர்தல் […]

தமிழகத்தில் இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகவில்லை: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி

May 12, 2019 admin 0

 தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இன்னும் 1 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை  தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. […]

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..

April 29, 2019 admin 0

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் சர்ச்சைகுரிய கருத்தை பேசியதாக மத்தியமைச்சர் மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. […]

மம்தா பானர்ஜி வாழ்க்கை வரலாற்று டிரைலரை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..

April 24, 2019 admin 0

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாகினி- பெங்கால் டைக்கிரஸ் ((Baghini- Bengal […]