தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை நிறைவு : 18-ம் தேதி வாக்குப்பதிவு..

April 16, 2019 admin 0

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளதையடுத்து அரசியல் கட்சியினரின் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 17வது மக்களவைக்கான, பொதுத் தேர்தல் மொத்தம், 7 கட்டங்களாக […]