தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது பாரத் ஸ்டேட் வங்கி…

March 12, 2024 admin 0

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் ஆணையத்தின் வேலை நேரம் முடிவதற்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என […]

சென்னை கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை திறந்து வைத்தார்” :முதல்வர் மு.க.ஸ்டாலின்…

December 30, 2023 admin 0

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று […]

சிறு,குறு நிறுவனங்களின் கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

December 9, 2023 admin 0

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ வழிவகை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, […]

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1100-வது இணைகளுக்கு திருமணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..

November 24, 2023 admin 0

இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1100ஆவது இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களில் இருக்கக்கூடிய இணைகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் […]

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

November 4, 2023 admin 0

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் […]

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்….

October 11, 2023 admin 0

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, […]

புதிய தலைமைசெயலாளராக சிவதாஸ் மீனா?..

June 29, 2023 admin 0

தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேந்ததெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக தற்போது உள்ள சிவதாஸ் மீனா புதிய […]

அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…

May 12, 2022 admin 0

வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி வைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு […]

சென்னை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோ, ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி

May 22, 2020 admin 0

தமிழகம் முழுவதும் ஆட்டோ ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயங்க அரசு தடைவிதிருந்தது. பொதுமுடக்கத் தளர்வுகளிலும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ,இயங்க அனுமதிக்கவில்லை . […]

பாபாராம்தேவ் நிறுவன இயக்குனர்கள் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.411 கோடி நாமம் ..

May 9, 2020 admin 0

எஸ்பிஐ வங்கியில் ரூ.411 கோடி கடன் பெற்ற 3 தொழிலதிபர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற பின் கடன் கொடுத்த வங்கி புகார் தெரிவித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து எஸ்பிஐ வங்கி […]