36 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு..

September 10, 2018 admin 0

36 ஆண்டுகளுக்கு முன் களவு போன சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில், குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட குலசேகரமுடையார், அறம்வளர்த்த […]