நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஐதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு..

February 14, 2018 admin 0

ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிகயா […]