பஞ்சாப் : அமைச்சர் பதவியிலிருந்து நவஜோத் சிங் சித்து விலகல்..

July 14, 2019 admin 0

பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியில் இருந்து நவஜோத் சிங் சித்து விலகியுள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்குடன் மோதல் ஏற்பட்ட நிலையில் அமைச்சர் பதிவிலிருந்து சித்து விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ராஜினாமா […]