தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உயர்நீதி மன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த […]