விரைவில் அதிமுகவிற்கான தொலைகாட்சி, நாளிதழ் தொடக்கம்..

January 3, 2018 admin 0

அ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி, செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்குமாறும் எம்எல்ஏக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மெத்தனம் காரணமாகவே, ஆர்.கே.நகரில் தோல்வி அடைந்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் […]