சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் 3-ஆம் கட்ட திட்டங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..

May 15, 2020 admin 0

சுயபாரதம் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி தன்னிறைவு திட்டத்தில் இன்று 11 அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். தன்னிறைவு இந்திய திட்டத்தில் 3வது கட்ட சலுகைகளை […]

உங்களுக்கும், சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்? : நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி…

February 1, 2020 admin 0

சிந்துவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நிதித்துறை அமைச்சர் […]

மத்திய பட்ஜெட் 2020-2021 : சிறப்பம்சங்கள்

February 1, 2020 admin 0

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: • சரக்கு மற்றும் சேவை வரி, […]

கார்ப்பரேட் வரி 25.2 சதவீதமாக குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

September 20, 2019 admin 0

உள்நாட்டு மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கோவாவில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் […]

பத்திரிகைத் தர்மம் பற்றி நிர்மலா சீதாராமன் சான்றளிக்கத் தேவையில்லை : இந்து ராம்

February 8, 2019 admin 0

தன்னுடைய பத்திரிகைத் தர்மத்துக்கு நிர்மலா சீதாராமன் சான்றிதழ் தரத் தேவையில்லை என இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் தெரிவித்துள்ளார். ரபேல் உடன்படிக்கையில் பிரதமரின் தலையீடு இருந்ததாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் அடிப்படையில் […]

வரி விதிப்பில் அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்: உண்மையை போட்டு உடைத்த ப.சிதம்பரம்…

September 20, 2018 admin 0

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய செய்திக்கு, ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பேசிய […]

நிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்!

July 26, 2018 admin 0

தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதவப் போய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்.. பாஜகவில் மிகக் குறுகிய காலத்தில் மோடியிடம் செல்வாக்கைப் பெற்று, நாட்டின் மிக முக்கியமான ராணுவ அமைச்சர் […]

ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன், பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்: டிடிவி தினகரன்..

July 26, 2018 admin 0

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக ஏற்பாடு என்று சென்னையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி […]

தமிழக மீனவர்களை கடலோர காவல்படை சுடவில்லை : நிர்மலா சீதாராமன்..

November 18, 2017 admin 0

கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை சுட்டத்தில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் கடலோர காவல் படை அதிகாரிகள் இந்தி தெரியாததால் தாக்கியதாகவும் குறிப்பிட்டனர். ஆனால் இது குறித்து பாதுகாப்பு துறை […]