வேலுாரில் இலேசான நிலஅதிர்வு :ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..

வேலுரில் இன்று மாலை மணி 3.14 அளவில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. வேலுாரிலிருந்து மேற்கே,வடமேற்கே 50 கி.மீ துாரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில்…

இமாச்சல பிரதேசத்தில் நிலஅதிர்வு..

இமாச்சல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.

Recent Posts