நிலக்கரி இறக்குமதியில் 3,025 கோடி ரூபாய் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை..

February 8, 2018 admin 0

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து, உடனடியாக சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக […]