நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலைய செய்வதை அனிதா மரணம் முதல் ஜோதி துர்கா வரை உணரமுடிகிறது: மு.க ஸ்டாலின் வேதனை..

September 12, 2020 admin 0

நீட் தேர்வு மாணவர்களை நிலைகுலையச் செய்வதை அனிதா மரணம் முதல் ஜோதி துர்கா வரை உணரமுடிகிறது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீண்டும் சொல்கிறேன் தற்கொலை என்பது தீர்வு அல்ல; நீட் ஒரு […]

தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது : வைகோ..

May 6, 2018 admin 0

தமிழகத்திலேயே நீட் தேர்வு மையத்தை அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நீட்தேர்வை எதிர்க்கிறோம், தமிழகத்திலேயே நீட் மையத்தை அமைக்காத மமதையில் மத்தியஅரசு உள்ளது என்றும் கூறியுள்ளார்.  

2019 தேர்தலில் பாஜகவை எதிர்க்க திமுக உடன் துணை நிற்போம் : தா. பாண்டியன்…

May 5, 2018 admin 0

தமிழக மாணவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பின்றி நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு ஒருமனதாக விலக்கு கோரியும் மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது என்று கூறிய அவர், 2019 தேர்தலில் […]

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்..உளவியலாகத் தோல்வியடையச் செய்யும் யுக்தி : சீமான்

May 5, 2018 admin 0

தேர்வு இடங்களை மாற்றித் தேர்வுக்கு முன்னரே மாணவர்களை உளவியலாகத் தோல்வியடையச் செய்யும் யுக்தி; பலநூறு அனிதாக்களை உருவாக்க முயலும் சதித்திட்டம் தமிழின அழிப்பின் தொடக்கம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் […]