நீட் தேர்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்

March 21, 2020 admin 0

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிரத்யேகமாக உள் ஒதுக்கீடு கொடுக்க சிறப்புச்சட்டம் கொண்டுவருவது பரிசீலனையில் உள்ளது என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சனிக்கிழமை (மார்ச் 21) […]

நீட் தேர்வு ரத்து மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்ற அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

November 15, 2019 admin 0

தமிழக சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து […]

நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள், கேள்வி எழுப்பும் மருத்துவர்கள்

June 7, 2019 admin 0

நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் சில மாணவிகள் தேர்வில் உண்டான தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வர்கள் மற்றும் தேரியவர்களின் எண்ணிக்கை ஆகியன […]

மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும்: புதுவை முதல்வர் நாராயணசாமி

May 4, 2019 admin 0

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை ஜிஎஸ்டியை கொண்டு வந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் […]

மக்களவைத் தேர்தல் காங்., தேர்தல் அறிக்கை : நீட் தேர்வு ரத்து செய்யப்படும்..

April 2, 2019 admin 0

டெல்லியில் வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கைளை வெளியிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு […]

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு

July 12, 2018 admin 0

  நீட் தேர்வு விவகாரத்தால் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது. […]

நீட் தேர்வு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு…

July 10, 2018 admin 0

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கவும்,இரண்டு வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உயர்நீதின்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிகே ரெங்கராஜன் எம்.பி .தொடர்ந்த வழக்கில் தமிழில் நீட் […]

நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்..

July 6, 2018 admin 0

நீட் தேர்வில் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்த விவகாரத்தில் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தவறான கேள்விகளை தட்டிக் கழிக்கிறது. என கருணை மதிப்பென் வழங்க கொரிய […]

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு..

June 4, 2018 admin 0

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.