காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம் : நீதிபதி கிருபாகரன் …

July 12, 2018 admin 0

காவல் துறையினருக்கு வார விடுப்பு என்பது ஏட்டில் மட்டுமே உள்ளது, காவல் துறையினர் வாரம் ஒருமுறை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன் வார விடுமுறை குறித்து […]