நீர்மேலாண்மை குறித்து அரசுக்கு தொலைநோக்குப் பார்வையில்லை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்..

அணைகளிலிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலப்பதற்கு “நீர் மேலாண்மை” குறித்து அ.தி.மு.க அரசிற்கு தொலைநோக்கு பார்வையில்லாததே காரணம்…

Recent Posts