நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகளை திறந்த வெளியில் படுக்க வைத்த அவலம்!

November 25, 2017 admin 0

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 70 குழந்தைகள், திறந்தவெளியில் படுக்க வைக்கப்பட்டதால் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு […]