உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திருப்பியவர்: நெல் ஜெயராமனுக்கு தினகரன் புகழாஞ்சலி..

December 6, 2018 admin 0

லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் நெல் ஜெயராமன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 170க்கும் மேர்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை […]