பட்ஜெட்டில் புதுமை என்பது இந்தியில் படித்ததுதான்: கி.வீரமணி ..

February 2, 2018 admin 0

மத்திய அரசின் பட்ஜெட்டில் புதுமை என்பது இந்தியில் படித்ததுதான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு பா.ஜ.க. கூட்டணியின் பட்ஜெட் என்பது பிரதமராக நரேந்திர […]