தமிழக சட்டப்பேரவையில் துப்புரவுப் பணி 4,600 பட்டதாரிகள், பொறியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்..

February 6, 2019 admin 0

தமிழக சட்டப்பேரவையில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான வேலை குறித்து தலைமைச் செயலகம் அறிவித்திருந்தது. கூட்டிப் பெருக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 10 காலியிடங்களும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 காலியிடங்களும் இருந்தன. இந்நிலையில் செப்டம்பர் 26-ம் […]