பத்திரிக்கையாளரை மிரட்டிய காவல் ஆய்வாளர் பணியிடை மாற்றம்….

January 18, 2018 admin 0

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமியை தாக்கிய காவல்துறையைக் கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்ட செய்தியைப் போட்டோ எடுத்துவிட்டு திருப்புவனம் காவல்நிலையத்தை போட்டோ எடுத்திருக்கிறார் ஜீனியர்விகடன் […]