பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பிரனர் சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று..

July 2, 2020 admin 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.