“பலூன்” புஸ்ஸானதற்கு நடிகர் ஜெய்தான் காரணம்: தயாரிப்பாளர்கள் புகார்

January 4, 2018 admin 0

  ஜெய், அஞ்சலி இருவரும்   ஜோடியாக நடித்த பலூன் படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளிவந்து, திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதன் தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண்பாலாஜி இருவரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.  […]