காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

December 4, 2018 admin 0

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

December 4, 2018 admin 0

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பல […]

கஜா புயல் பாதிப்பு : திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..

November 17, 2018 admin 0

கஜா புயலால் பாதிப்படைந்த காரைக்கால், திருவாரூர், உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்ததால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா […]

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, கடலுார்(சிலபகுதிகளில்) பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

November 1, 2017 admin 0

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக காஞ்சிபுரம், […]