பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு-பள்ளிக்கல்வித்துறை…

தமிழ்நாடு பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியுள்ளது. இந்நிலையில் காலாண்டு விடமுறையை நீடிப்பு செய்து அக்டோபர்-7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

Recent Posts