பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றம் இன்று அறிவிப்பு..

November 20, 2017 admin 0

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாடத்திட்ட மாற்றம் பற்றிய விவரங்கள் […]