கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..

September 19, 2022 admin 0

வரும் அக்.2-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனவும், பள்ளி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்க […]

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் : பள்ளிக் கல்வித்துறை..

May 6, 2022 admin 0

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாற்றுச் சான்றிதழில் (டிசி), ஜாதியை குறிப்பிடக் கூடாது : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

May 15, 2019 admin 0

பள்ளி மாற்றுச் சான்றிதழில் (டிசி), ஜாதியை குறிப்பிடக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘வருவாய்த்துறை வழங்கும் ஜாதி சான்றிதழ் தான் இறுதியானது. எனவே பள்ளிகளில் […]