தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி,கல்லுாரி,, தியேட்டர்களுக்கு அனுமதி..

August 22, 2021 admin 0

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஊரடங்கு நீட்டிப்பில் கடந்த முறை தளர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் தற்போது கரோனா தொற்று சற்று குறையத் […]

பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வி செயலர் தகவல்..

August 11, 2020 admin 0

பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் முடிவு செய்திருப்பதான தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்லூரி இறுதித் […]

கஜா புயல் தாக்கம்: 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

November 16, 2018 admin 0

கஜா புயலின் தொடர்ச்சியாக நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கஜா புயலால்  கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய […]

பள்ளி, கல்லூரிகளில் அரசு விழாக்கள் நடத்த உயர்நீதிமன்றம் தடை..

December 11, 2017 admin 0

அரசு பள்ளி, கல்லூரிகளில் எந்தவிதமான அரசு விழாக்களையும் நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இது போன்று […]

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிக்கு நாளை விடுமுறை..

November 2, 2017 admin 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டார்.