பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட குல்பூசன் ஜாதவை மரண தண்டனை விதிக்க தடை

July 17, 2019 admin 0

இந்தியாவை சேர்ந்த 49 வயதான குல்பூசன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ள சர்வதேச நீதிமன்றம், தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நாசவேலைகளில் ஈடுபட உளவு பார்த்த குற்றச்சாட்டின் […]