பாஜகவில் இணைகிறது தமாகா : ஜி.கே.வாசனுக்கு கட்சி பொறுப்பு?..

November 6, 2019 admin 0

ஜி.கே.வாசன் தலைமையில் இயங்கி வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லியல் பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஜி.கே.வாசன்,இவர்களுடான சந்திப்பு சுமார் 20 […]