மாட்டுக்கறி தின்றதால் நேரு பண்டிட் இல்லையாம்: சொல்றாரு பாஜக எம்எல்ஏ

August 11, 2018 admin 0

சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ கியான் தேவ் அஹுஜா. இன்று செய்தியாளர்களை […]