போபாலில் திக்விஜய் சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் சாத்வி பிரக்யா போட்டி?

March 25, 2019 admin 0

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் சார்பில் அதன் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மாலேகான் வெடிகுண்டு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா தாக்கூர் பாஜக சார்பில் போட்டியிடுவதாகத் […]