எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் : பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் போராட்டம்..

March 6, 2018 admin 0

சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள டிஎம்எஸ் வளாகம் எதிரே அண்ணா சாலையில் பார்வையற்ற மாற்று திறனாளிகள் அரசு வேலைவாய்ப்பை  இட ஒதுக்கீடு முறையில் உடனே நியமிக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். […]