ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் : பிரதமருக்கு கமல் கடிதம்..

December 7, 2018 admin 0

நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பு சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் […]