தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி : திமுக அறிவிப்பு..

March 30, 2018 admin 0

காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற உத்தரவு படி அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல்-15 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம் […]