பிரதமர் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யாததால் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம்….

October 2, 2019 admin 0

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவிலை என புகார் வந்தநிலையில் நடவடிக்கை என தகவல் […]