பிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்…

February 23, 2018 admin 0

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்றார். […]

பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு தீவிரம்..

November 5, 2017 admin 0

பிரதமர் நரேந்திர மோடி நாளிதழ் பவள விழாவில் கலந்து கொள்ள நாளை சென்னை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமரை முதல்வர்,துணை முதல்வர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.